
இலங்கையின் கனிம மணல் அகழ்வு: பொருளாதார வாய்ப்பா அல்லது சூழலியல் அபாயமா?
எழுத்தாக்கம்: அப்துல் பாஸித் பஷீர் நாம் பெரும்பாலும் இலங்கையின் கடற்கரைகளை அழகிய மணற்பரப்பாகவும், சுற்றுலா துறையின் அடையாளமாகவும் மட்டுமே பார்க்கிறோம். அவற்றிற்கு அப்பால், பில்லியன் டொலர் மதிப்புள்ள முக்கிய கனிம வளங்களை அது தன்னுள் கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், இந்த இயற்கைச் செல்வம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு








